தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போக கூடாதுன்னு யார் தடுத்தாலும் கேக்ககூடாது
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போக கூடாதுன்னு தாய் சொன்னா மகன் கேக்க கூடாது அவங்க தவம் இருந்து பெத்த புள்ளையா இருந்தாலும் போமா நீ சொல்றது சரி இல்லமான்னு சொல்லணும்
மகன் அம்மாவ தடுத்தா கேக்ககூடாது
போடா டேய் ராமேஸ்வரத்துல போயி பதினஞ்சு வருஷம் கழிச்சு நான் உன்ன பெத்து இருந்தாலும்
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போக கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யார்ரா அப்புடீன்னா நீ எனக்கு மகனே இல்லடா அப்புடீன்னு அந்த தாய் வரனும்
சீட்டாட போன்னா வேண்டான்னு சொல்லலாம் சூதாடுவது தப்பு குடும்பத்துக்கு ஆபத்து
சாராய கடைக்கு போறதுன்னா வேண்டான்னு சொல்லலாம் நண்பன் சொன்னா அப்பா சொன்னா அம்மா சொன்னா கேக்கலாம்
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போக கூடாதுன்னு சொல்லவே கூடாது
சொன்னாலும் கேக்ககூடாது
நமக்கு பிரியமான சாமி
ஏதோ ஒரு சாமி மாரியாத்தா காளியாத்தா
அது சினிமா படத்துல மாதிரி நேர்ல வந்து தடுத்து போக கூடாதுன்னு சொன்னாலும்
டேய் சாமி உன்ன இவ்வளோ நாளா கும்புட்டேன் ஆனா இப்போ தான் எங்க சாதிக்காரன் கொஞ்சம் பேரு திருந்தலாம்னு போறோம் இந்த முயற்சிய தடுக்குரீன்னா நீயும் திருட்டு பயன்டான்னு இனி நான் உன்ன கும்புடமாட்டேன்நு சொல்லீட்டு தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நடவடிக்கைள பங்கெடுக்கணும்
சினிமா படத்துல வர்ற அசின் த்ரிஷா மாதிரி பொன்னே ஏன் அவங்களே உங்கள காதலிக்குறேன்னு சொன்னாலும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போக கூடாதுன்னு சொன்னா நீ வேண்டாம்
நான் கல்யாணம் பண்ணாம கூட செத்து போவேன் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போக கூடாதுன்னு சொன்னா நீ வேண்டாம் அப்புடீன்னு சொல்லணும்
நம்ம பேர்ல ஒருத்தன் 25 ஏக்கரா உயில் எழுதி வெச்சுஇருந்தா கூட கேக்கக்கூடாது,
டாய் எதைச் சொன்னாலும் கேப்பன்
இனத்துக்காக போராடற தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைக்கு போகக்க கூடாதுன்னு சொன்னீனா உணக்கும் எனக்கும் உறவே வேண்டண்டானு சொல்லணும்
அப்படி என் இனமான சொந்தங்கள் ஆதரவளித்தீர்கள் என்றால்தான்
உயிருக்கு உயிராக களத்திலே நாம் அனைவரும் மாண்டு போனாலும் கூட கொண்ட கொள்கைகளில் இருந்து எடுத்துக்கொண்ட லட்சியங்களில் இருந்து பிறலாத அஞ்சி நடுங்கி பயந்து ஓடாத தமிழ் சமுகத்தின் தலை சிறந்த கூட்டம் இதுதான் என்பதை நிறுபிப்பதர்க்கான ஒரு இயக்கமாக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை அரவழியிலே இழப்பை சந்தித்தாலும் சமூக நீதியை மீட்பதற்கு இயர்க்கை நீதியை மீட்பதற்கும் நம்சமுக மக்களின் அரசியல் விடுதலையை வென்றெடுக்கவும் தொடர்ந்து போராடும்
போராடக்கூடிய வல்லமையோடு தான் ஆயிரக்கணக்கான என் இனமான சொந்தங்கள் தயாராக இருக்கிறோம்
இந்த லட்சிய வேட்க்கையோடு நாம் இனத்தின்னுடைய பல்வேறு நலன்களுக்காக இன்னமும் இயக்கத்திர்க்கு வராத லட்சோப லட்சம் நம் மக்களை இயக்கத்திர்க்கு அழைத்துவந்து போராடவேண்டும் அதற்க்கு என் இனமான சொந்தங்கள் ஆதரவு தர வேண்டும் என்று கேட்டு கொள்ளுகின்றேன் நன்றி வணக்கம்.....................
