தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியம், கருங்கல்பாடி, பெரியப்பட்டி கிளைகளில் கொடியேற்றி பெயர்ப்பலகை திறப்பு விழா மானமிகு #தனியரசு அவர்களின் ஆணைக்கிணங்க மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் தலைமையில் உறுப்பினர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது...
![]() |
| பெரியப்பட்டி கிளை |
![]() |
| பெரியப்பட்டி கிளை |
28.05.2018
அரூர் ஒன்றியம்,
தருமபுரி மாவட்டம்.
#Thaniyarasu

