பழநி : பழநியில் தென்மண்டல ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், "பழநியில் பஸ்கள் சேதப்படுத்திய நால்வர் கைது செய்யபட்டனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில அமைப் பாளர் தனியரசு, புகார் தந்த போது வாங்க மறுத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.'' என்றார்.
