நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Sunday, June 5, 2011

ப.வேலூரில் கொங்கு இளைஞர் பேரவை வெற்றி


Posted by on May 13th, 2011

ப.வேலூரில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த தனியரசு 31,018 ஓட்டுகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
22சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் தனியரசு 82,682 ஓட்டுகளும், பா.ம.க., வேட்பாளர் வடிவேல் 51,664 ஓட்டுகளும் பெற்றனர்