பரமத்திவேலூர் தொகுதி கொங்கு இளைஞர் பேரவை அமோக வெற்றி
- Saturday, May 14, 2011, 11:51
- பரமத்தி-வேலூர், முக்கிய செய்திகள்t

உ.தனியரசு, கொ.இ.பே
பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில் 14 பேர் போட்டியிட்டனர். இதில் கொங்கு இளைஞர் பேரவை வேட்பாளர் தனியரசு, பாமக வேட்பாளர் வடிவேல் கவுண்டருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. கொங்கு இளைஞர் பேரவை வேட்பாளர் தனியரசு 31018 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். போட்டியிட்ட வேட்பாளர்களின் வாக்கு விபரம்:-
மொத்த வாக்குகள் : 1,86,617
பதிவானவை : 1,51,705
தனியரசு கொஇபே : 82,682
வடிவேல் பாமக : 51,664
மனோகரன் பாஜக : 2,140
சுந்தரம் மக்கள் சக்தி கட்சி : 534
தங்கதுரை இஜக : 1,447
கோபால் சுயேச்சை : 1,527
முருகேசன் சுயேச்சை : 423
ராமசாமி சுயேச்சை : 566
வைத்தியநாதன் சுயேச்சை : 6,233
சீனிவாசன் சுயேச்சை : 402
தங்கராஜ் சுயேச்சை : 452
சிவசங்கர் சுயேச்சை : 2,012
ரவிகுமார் சுயேச்சை : 712
பாலசுப்பிரமணியம் சுயேச்சை : 911
பதிவானவை : 1,51,705
தனியரசு கொஇபே : 82,682
வடிவேல் பாமக : 51,664
மனோகரன் பாஜக : 2,140
சுந்தரம் மக்கள் சக்தி கட்சி : 534
தங்கதுரை இஜக : 1,447
கோபால் சுயேச்சை : 1,527
முருகேசன் சுயேச்சை : 423
ராமசாமி சுயேச்சை : 566
வைத்தியநாதன் சுயேச்சை : 6,233
சீனிவாசன் சுயேச்சை : 402
தங்கராஜ் சுயேச்சை : 452
சிவசங்கர் சுயேச்சை : 2,012
ரவிகுமார் சுயேச்சை : 712
பாலசுப்பிரமணியம் சுயேச்சை : 911
தபால் ஒட்டு விபரம்
மொத்தம் : 503
பாமக : 350
கொ.இ.பே : 134
பாஜக : 6
இஜக : 3
சுயேச்சை : 10
பாமக : 350
கொ.இ.பே : 134
பாஜக : 6
இஜக : 3
சுயேச்சை : 10