நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Sunday, August 21, 2011

வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும்

12 ஆகஸ்ட் 2011தினத்தந்தி 
பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. தனியரசு (கொங்குநாடு பேரவை):- எனது தொகுதியில் ஏராளமான வாகனங்கள் இருப்பதால் நிபந்தனைகளை தளர்த்தி தகுதியுள்ள அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். ஜேடர்பாளையம் முதல் நஞ்சை இடையாறு வரை ராஜவாய்க்காலின் வழித்தடத்தை புதுப்பிக்க வேண்டும். பரமத்திவேலூர் தொகுதியில் வெற்றிலை விவசாயம் பெரிய அளவில் நடைபெறுகிறது. வெற்றிலை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அந்தப் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும். தேர்தலின்போது முந்தைய ஆட்சியினரால் என்மீது, எங்கள் அமைப்பினர் போதும் போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.