7.9.2011 அன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமி கண்டர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடகள போட்டியில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் மாநில அமைப்பாளருமான உ.தனியரசு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார் பாராட்டினார்.