நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Saturday, August 13, 2011

தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும்:தனியரசு MLA உ​ரை!

விடுத​லை ​பெற்ற தெற்கு சூடானும் தமிழீழ விடுதலையும் என்ற கருத்தரங்​கை நாடு கடந்த தமீழீழ அரசாங்கத்தின் தோழ​மை ​மையம் ​சென்​னையில் 16.07.2011 அன்று நடத்தியது. அதில் தனியரசு ஆற்றிய உ​ரை.