நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Monday, September 12, 2011

வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2011,20:49 IST
தினமலர் முதல் பக்கம் » அரசியல் செய்தி


கரூர்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பில் கரூரில் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் உ.தனியரசு, வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் நில அபகரிப்பு புகாரில் தி.மு.க.,வினர் கைது செய்யப்படுவது நியாமமே. கடந்த தி.மு.க., ஆட்சியில் தி.மு.க., அமைச்சர்கள், பிரமுகர்கள் ஆகியோர் மக்களை மிரட்டியது போலீஸ் நடவடிக்கையில் தெரியவருகிறது என கூறினார்.