நாம் அரசியல் அதிகாரம் பெற, பொருள் இழப்போம், சிறை ஏற்ப்போம், உயிர் துறப்போம், மானமிகு... மனிதநேயப் போராளி ""தனியரசு"" தலைமையில்... வாரீர் இணைவீர்..... தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, தமிழர் பேரவை... தொடர்புக்கு: 9842202445, 9345212385.

Total Pageviews

Thursday, October 13, 2011

உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம்


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் போட்டியிடும் அ தி மு க வேட்பாளர்களை ஆதரித்து பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை யின் மாநில அமைப்பாளருமான உ.தனியரசு அவர்கள் பிரச்சாரம் செய்தார் .